Wednesday, 27 December 2006

அன்பு மகளே சதா,

உன்னை கானாத
உன் மழழை கேட்காத
உன்னை அரவனைக்காத
நாட்கள் எல்லாம்
எனது வாழ்வின் கசப்பான பக்கங்களடா.

Your EveR LovinG FatheR.

4 comments:

Anonymous said...

Love you dad 💕

Anonymous said...

Always forever

Anonymous said...

Guess who am I?

Anonymous said...

It's your beloved daughter